The text of and illustrations in this document are licensed by Red Hat under a Creative Commons Attribution–Share Alike 3.0 Unported license ("CC-BY-SA"). An explanation of CC-BY-SA is available at http://creativecommons.org/licenses/by-sa/3.0/. In accordance with CC-BY-SA, if you distribute this document or an adaptation of it, you must provide the URL for the original version.
Red Hat, as the licensor of this document, waives the right to enforce, and agrees not to assert, Section 4d of CC-BY-SA to the fullest extent permitted by applicable law.
Red Hat, Red Hat Enterprise Linux, the Shadowman logo, JBoss, MetaMatrix, Fedora, the Infinity Logo, and RHCE are trademarks of Red Hat, Inc., registered in the United States and other countries.
Linux® is the registered trademark of Linus Torvalds in the United States and other countries.
All other trademarks are the property of their respective owners.
Red Hat Enterprise Linux சிறிய வெளியீடுகள் தனிப்பட்ட மேம்படுத்தல், பாதுகாப்பு மற்றும் பிழைத்திருத்த எராட்டாவை சராசரியாக கொண்டிருக்கும். Red Hat Enterprise Linux 5.5 வெளியீடு அறிக்கை ஆவணங்கள் Red Hat Enterprise Linux 5 இயங்குதளம் மற்றும் அது கொண்டுள்ள பயன்பாடுகளில் உள்ள முக்கியமான மாற்றங்களை இந்த சிறிய வெளியீட்டில் கொண்டுள்ளது. தொழில்நுட்ப அறிக்கையில் இந்த சிறிய வெளியீட்டிலுள்ள விரிவான குறிப்புகள் உள்ளது.
Red Hat Enterprise Linux 5.5 வெளியீட்டின் முக்கியமானவை Intel Boxboro-EX platform, AMD Magny-Cours processor மற்றும் IBM Power 7 processorஇன் வன்பொருள் செயல்படுத்தல். பல 10 GigE SR-IOV கார்டுகளுக்கு துணையுடன் மெய்நிகராக்கம் மேம்படுத்தப்பட்டது மற்றும் தானியக்க hugepageகளின் பயன்பாடு கணினியை செயல்படுத்தும் போது மெய்நிகர் விருந்தினர் நினைவகத்தை பயன்படுத்தல். OpenOffice ஆனது Microsoft Office 2007 ஃபில்டர்களுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது, Samba Windows 7க்கு ஏற்றதாக Microsoft அடிப்படையான PXE சேவைகளை பயன்படுத்தி துவக்க சேவையை வழங்குகிறது.
1. நிறுவல்
Red Hat Enterprise Linux 5.5 பல பிழைத்திருத்தங்களை செய்து அமைப்பு நிறுவியை மேம்படுத்த அறிமுகப்படுத்தப்படுகிறது (anaconda).
ஊடாடும் நிறுவி மேம்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட கூடுதல் Network File System (NFS) மவுண்ட் விருப்பங்களுக்கு ஒரு NFS மூலத்திலிருந்து நிறுவும் போது சேர்க்க முடிகிறது (BZ#493052). கூடுதலாக, நிறுவல் மூலங்கள் (எ.கா. கிக்ஸ்டார்ட் கோப்புகள்) கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட File Transport Protocol (FTP) சேவையகங்களில் இப்போது நிறுவலின் போது எடுக்கிறது (BZ#505424).
கிக்ஸ்டார்ட்
கிக்ஸ்டார்ட் ஒரு தானியக்க Red Hat Enterprise Linux நிறுவலை பயனருக்கு வழங்குகிறது. கிக்ஸ்டார்ட்டை பயன்படுத்தி, ஒரு கணினி நிர்வாகி ஒரு ஒற்றை கோப்பில் நிறுவலில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலை கொடுத்து உருவாக்கலாம்.
கிக்ஸ்டார்ட் பிழைத்திருத்துதல் மற்றும் பிழை அறிக்கையிடுதல் மேம்படுத்தப்பட்டது. நிறுவி பிழைத்திருத்தத்தின் போது கிக்ஸ்டார்ட் ஸ்கிரிப்ட்டை வைத்திருக்கிறது standard output (stdout) மற்றும் standard error (stderr) ஸ்ட்ரீம்கள் மற்றும் பதிவுகள் பிழை செய்தி anaconda.logக்கு (BZ#510636).
தனிப்பட்ட தொகுப்புகள் நீக்கப்படுவது போல கிக்ஸ்டார்ட் நிறுவலில் தொகுப்பு குழுக்களை நீக்கலாம் (BZ#558516). கூடுதலாக, bootloader கட்டளை இப்போது --hvargs அளவுருக்கு துணைபுரிகிறது, இது Xen ஹைபர்வைசர் மதிப்புக்கு ஒரு கிக்ஸ்டார்ட் நிறுவலின் போது அனுமதிக்கிறது (BZ#501438).
முன்பு, கிக்ஸ்டார்ட் நிறுவல் முறையானது அனைத்து தொகுப்புகளையும் தேர்ந்தெடுக்க இரண்டு விருப்பங்களை தருகிறது @Everything மற்றும் * (wildcard). Red Hat Enterprise Linux 5.5 ஆக, இந்த இரண்டு விருப்பங்களும் deprecatedநீக்கப்படலாம். அனைத்து தொகுப்புகளின் விருப்பத்தையும் தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியவில்லை, கிக்ஸ்டார்ட் கோப்பில் தொகுப்பு முரண்பாடு தொகுப்புகளை கொண்டிருக்கும். எனவே, அனைத்து தொகுப்புகளையும் ஆனால் முரண்பட்ட தொகுப்புகளை நிறுவ, கிக்ஸ்டார்ட் கோப்பு இதனை கொண்டிருக்க வேண்டும்:
%packages @Everything -@Conflicts
Red Hat Enterprise Linux 5.5 புதிய தொகுப்பு அமைப்பை samba3x, freeradius2, postgres84 கொண்டுள்ளது. இந்த தொகுப்பு அமைப்புகள் kickstart வழியாக கணினி நிறுவலின் போது அல்லது yum வழியாக இருக்கும் கணினிகளுக்கு மட்டுமே இருக்கும்.
வன்பொருள் துணைபுரிதல்
நிறுவலின் போது பின்வரும் சாதன இயக்கிகள் துணைபுரிகின்றன:
pmcraid இயக்கி PMC Sierra MaxRAID கட்டுப்படுத்தி அடாப்டர்களுக்கு (BZ#532777)
ibmvfs இயக்கி Power6 Virtual FC சாதனங்களுக்கு (BZ#512237).
bfa இயக்கி Brocade Fibre Channel இலிருந்து PCIe Host Bus அடாப்டர்களுக்கு (BZ#475707)
be2iscsi இயக்கி ServerEngines BladeEngine 2 Open iSCSI சாதனங்களுக்கு (BZ#529442).
குறிப்பு
நிறுவலின் விரிவான தகவலுக்கு, நிறுவல் கையேடு ஆவணம் Red Hat Enterprise Linux 5ஐ எவ்வாறு நிறுவுவது எவ்வாறு என்பதற்கு உள்ளது.
2. மெய்நிகராக்கம்
Red Hat Enterprise Linux 5.5 மெய்நிகராக்கத்திற்கு பல மேம்படுத்தல்கள் கொடுத்துள்ளது. விரிவான குறிப்புகள் தொழில்நுட்ப குறிப்புகளில் மெய்நிகராக்க பொருட்களில் மாற்றங்கள் ஏற்பட்டால் கிடைக்கும்.
குறிப்பு
Cluster Suiteஐ பயன்படுத்தி KVM அடிப்படையான மெய்நிகர் விருந்தினர்கள் இப்போது முழுவதும் துணைபுரிகிறது.
SPICE
Red Hat Enterprise Linux 5.5 Simple Protocol for Independent Computing Environments (SPICE)க்கு கூறுகள் செயல்பாட்டை கொடுப்பதை தொலை காட்சி நெறிமுறைக்கு சேர்க்கிறது. இந்த கூறுகள், Red Hat Enterprise Virtualization மென்பொருளுக்கு இணைக்க பயன்படுகிறது அனால் நிலையான ABIக்கு உத்திரவாதம் அளிப்பதில்லை. இந்த கூறுகள் Red Hat Enterprise Virtualization மென்பொருட்களுக்கு தேவையான செயல்பாட்டுடன் ஒத்திசைக்க மேம்படுத்தப்படும். எதிர்வரும் வெளியீடுகளுக்கு நகர கைமுறை செயல்பாடுகள் கணினி அடிப்படையில் தேவைப்படும்.
PCI கடந்து செல்லும் மேம்படுத்தல்கள்
PCI ஊட செல்லுதல் PCI விருந்தினர் இயங்குதளத்தில் பருநிலையாக இணைக்க அனுமதிக்கிறது. KVM மற்றும் Xen ஹைபர்வைசர்கள் PCI சாதனங்களை இணைக்க மெய்நிகராக்கப்பட்ட விருந்தினர்களுக்கு சேர்க்கிறது.
AMD input/output memory management unit (IOMMU) கர்னல் இயக்கி, PCI இல் உதவுவது மேம்படுத்தப்பட்டது. இந்த மேம்படுத்தல் கணினி மேலாண்மை விண்ணப்பத்தை தவறாக கையாளுவதை சரி செய்தது. (BZ#531469)
PCI வழி செல்லும் சேவை Intel VT-d விரிவாக்கங்களை பயன்படுத்தி KVM ஹைபர்வைசரில் மேம்படுத்தப்பட்டது. சாதனங்கள் (பருநிலை அல்லது மெய்நிகர்) இப்போது பணிநிறுத்தப்பட்ட இயக்க நேரத்தில் ஒரு விருந்தினரிலிருந்து ஒதுக்குதல் நீக்கப்படலாம், இவற்றை மறு ஒதுக்கீட்டிற்கு வேறு விருந்தினரில் அனுமதிக்கலாம். இந்த மறு ஒதுக்கம் நேரடியாக எடுக்கப்படுகிறது (BZ#516811). மேலும், 1:1 மேப்பிங் செயல்திறன் மேம்படுத்தப்பட்டது (BZ#518103).
குறிப்பு
மெய்நிகராக்க பற்றிய விரிவான தகவலுக்கு, மெய்நிகராக்க கையேடு Red Hat Enterprise Linuxஇன் மெய்நிகராக்கத்திற்கான கையேடாகும்.
HugePages துணைபுரிதல்
புதிய விதிகள் இந்த libvirt ஐ செயல்படுத்துவதில் hugetlbfs (அதிக பக்கங்கள்)உள்ளன. ஒரு கணினியானது எப்போது அதிக பக்கத்துடன் கட்டமைக்கப்படுகிறதோ, libvirt தானாகவே நினைவகத்தைhugetlbfs லிருந்து மெய்நிகர் விருந்தினர் நினைவகத்திற்கு ஒதுக்குகிறது. வன்பொருளில் விரிவாக்கப்பட்ட பக்க அட்டவணை மற்றும் வலைப்பக்க அட்டவணைகள் சேர்ந்திருக்கிறதோ, குறிப்பாக செயல்களின் முன்னேற்றங்கள் விருந்தினரால் அடையப்படுகிறது. (BZ#518099)
3. கர்னல்
3.1. கர்னல் தள செயல்படுத்தல்
இந்த வெளியீடு Intelஇன் புதிய தளங்களுக்கு துணைபுரிய அறிமுகப்படுத்தப்படுகிறது, குறியீடு பெயர் Boxboro-EX மற்றும் Boxboro-MC, AMD's new processor family, குறியீடு பெயர் Magny-Cours மற்றும் IBMஇன் Power7 செயலி.
3.2. பொதுவான கர்னல் வசதிகள்
தடையில்லா தூங்கும் நிலையில் சிக்கியுள்ள கர்னல் பணிகளை ஆராய்கிறது
சில சமயங்களில், கர்னலிலுள்ள பணிகள் நிரந்தரமாக தடங்கலில்லாத தூங்கும் நிலையில் (D-நிலை) உள்ளிடப்படலாம், இது கணினியை பணிநிறுத்தம் செய்கிறது. இந்த மேம்படுத்தலில், Detect Hung Task கர்னல் த்ரட் சேர்க்கப்பட்டுள்ளது, நிரந்தர சிக்கி கொள்ளுதலில் D-நிலையில் திறன் கொடுக்கப்படுகிறது.
புதிய வசதி CONFIG_DETECT_HUNG_TASK கர்னல் கொடியால் கட்டுப்படுத்தப்படுகிறது. "y" என அமைக்கப்பட்டால் பணிகள் D-நிலையில் சிக்கி கொண்டு ஆராயப்படுகிறது; n என அமைக்கப்பட்டால் அது ஆஃப் செய்யப்படுகிறது. CONFIG_DETECT_HUNG_TASK கொடிக்கு முன்னிருப்பு மதிப்பு y ஆகும்.
கூடுதலாக, CONFIG_BOOTPARAM_HUNG_TASK_PANIC கொடி சேர்க்கப்பட்டது. yஎன அமைக்கப்பட்டதும், ஒரு கர்னல் பேனிக் D-நிலையில் கண்டறியப்பட்டது. CONFIG_BOOTPARAM_HUNG_TASK_PANIC கொடியின் முன்னிருப்பு மதிப்பு n.
mlx4 இயக்கி Mellanox ConnectX HCA InfiniBand சாதனங்களுக்கு பதிப்பு 1.4.1க்கு மேம்படுத்தப்பட்டது (BZ#514147BZ#500346)
4.1. பிணைய சாதன இயக்கிகள்
வயர்லெஸ் ரீபேஸ்
Red Hat Enterprise Linux 5.5 வயர்லெஸ் இயக்கிகள் மற்றும் கர்னலில் துணை அமைப்புகளுக்கும் முக்கிய மேம்படுத்தலை கொண்டுள்ளது.
iwlwifi இயக்கிகள் Intel வயர்லெஸ் பிணைய அடாப்டர்களுக்கு மேம்படுத்தப்பட்டன. இந்த வன்பொருள் வரிசையின் சேவை 802.11a, 802.11b, 802.11g, and 802.11n வயர்லெஸ் நெறிமுறைகள். இந்த மேம்படுத்தல் iwl6000 மற்றும் iwl1000 சாதனங்களுக்கு புதிய சேவையையும் iwl5000, iwl4965 மற்றும் iwl3945 சாதனங்களுக்கு கூடுதல் சேவையையும் வழங்குகிறது.
rt2x00 இயக்கிகள் வயர்லெஸ் சாதனங்களுக்கு மேம்படுத்தப்பட்டன. இவை Ralinkக்கிற்கு இயக்கிகளை மேம்படுத்துகிறது rt2400pci, rt2500pci, rt2500usb, rt61pciமற்றும் rt73usb சிப்செட்கள் மற்றும் rtl8180 மற்றும் rtl8187 Realtek சிப்செட்களுக்கான இயக்கிகள்.
ath9k இயக்கி Atheros 802.11n wireless LAN அடாப்டர்களுக்கு செயல்படுத்தப்பட்டது.
இந்த இயக்கிகளின் வசதிகளுக்கு துணைபுரிய, mac80211 மற்றும் cfg80211 கர்னல் துணை அமைப்புகள் மேம்படுத்தப்பட்டன.
Solarflare driver
Red Hat Enterprise Linux 5.5 இல், இந்த Solarflare இயக்கி (sfc) சேர்க்கப்பட்டது (BZ#448856)
Neterion's X3100 Series 10GbE PCIe driver
vxge இயக்கி Neterion's X3100 Series 10GbE PCIe சாதனங்களுக்கு மேம்படுத்தப்பட்டது (BZ#453683).
ServerEngines BladeEngine2 10Gbps driver
be2net இயக்கி ServerEngines BladeEngine2 10Gbps பிணைய சாதனங்களுக்கு மேம்படுத்தப்பட்டது (BZ#549460)
Cisco 10G Ethernet Driver
enic இயக்கி Cisco 10G Ethernet சாதனங்களுக்கு பதிப்பு 1.1.0.100க்கு மேம்படுத்தப்பட்டது. (BZ#519086BZ#550148)
QLogic 10 Gigabit PCI-E Ethernet Driver
qlge இயக்கி QLogic 10 Gigabit PCI-E ethernet சாதனங்களுக்கு பதிப்பு 1.00.00.23க்கு மேம்படுத்தப்பட்டது. (BZ#519453)
QLogic Fibre Channel HBA Driver
qla2xx இயக்கி QLogic Fibre Channel HBA சாதனங்களுக்கு மேம்படுத்தப்பட்டது. (BZ#542834BZ#543057)
Broadcom Tigon3 ethernet devices
tg3 இயக்கி Broadcom Tigon3 ethernet சாதனங்களுக்கு மேம்படுத்தப்பட்டது. (BZ#515312)
Intel Gigabit Ethernet Network Devices
igb இயக்கி Intel Gigabit Ethernet பிணைய சாதனங்களுக்கு மேம்படுத்தப்பட்டது. (BZ#513710)
e1000 இயக்கி Intel PRO/1000 பிணைய சாதனங்களுக்கு மேம்படுத்தப்பட்டது (BZ#515524)
NetXen Multi port (1/10) Gigabit Network Devices
netxen இயக்கி NetXen Multi port (1/10) Gigabit பிணைய சாதனங்களுக்கு மேம்படுத்தப்பட்டது. (BZ#542746)
Broadcom Everest network devices
bnx2x இயக்கி Broadcom Everest பிணைய சாதனங்களுக்கு பதிப்பு 1.52.1-5க்கு மேம்படுத்தப்பட்டது.(BZ#515716, BZ#522600)
Broadcom NetXtreme II network devices
bnx2 இயக்கி Broadcom NetXtreme II பிணைய சாதனங்களுக்கு பதிப்பு 2.0.2க்கு மேம்படுத்தப்பட்டது(BZ#517377)
Broadcom NetXtreme II iSCSI
bnx2i இயக்கி Broadcom NetXtreme II iSCSIக்கு மேம்படுத்தப்பட்டது. (BZ#516233)
RealTek 8169 ethernet driver
r8169 இயக்கி RealTek 8169 ethernet சாதனங்களுக்கு மேம்படுத்தப்பட்டது. (BZ#514589)
4.2. சேமிப்பக சாதன இயக்கிகள்
QLogic Fibre Channel Host Bus
qla2xxx இயக்கி QLogic Fibre Channel Host Bus அடாப்டர்களுக்கு பதிப்பு 8.03.01.02.05.05-k க்கு மேம்படுத்தப்பட்டது(BZ#519447)
HighPoint RocketRAID 3xxx/4xxx
hptiop இயக்கி HighPoint RocketRAID 3xxx/4xxx கட்டுப்படுத்திகளுக்கு மேம்படுத்தப்பட்டன, RR44xx அடாப்டர்களுக்கு சேவை சேர்க்கப்படுகிறது. (BZ#519076)
Emulex Fibre Channel Host Bus
lpfc இயக்கி Emulex Fibre Channel Host Bus அடாப்டர்களுக்கு பதிப்பு 8.2.0.52க்கு மேம்படுத்தப்பட்டது. (BZ#515272)BZ#549763
LSI SAS-2 family of adapters
mpt2sas இயக்கி SAS-2 அடாப்டர் குடும்பங்களுக்கு LSIஇலிருந்து பதிப்பு 02.101.00.00க்கு மேம்படுத்தப்படுகிறது. இந்த மேம்படுத்தல் பல சிக்கல்களை சரி செய்கிறது, பல குறிப்பிடத்தக்கவை:
சானிட்டி சோதனைகள் தொகுதிகள் சேர்க்கப்படும் போது அல்லது நீக்கப்படும் போது சேர்க்கப்படுகிறது, வெளி தொகுதிகளுக்கு நிகழ்வுகள் நிராகரிக்கப்படுகிறது.
இயக்கி இப்போது பழைய I/O துறையை காலியாக்குகிறது
கர்னல் ஊப்ஸில் ஹைபர்னேஷன் அல்லது தொடரும் போது வந்த சிக்கல் சரி செய்யப்பட்டது.
LSI Fusion MPT
இந்தmptque அடிப்படையான இயக்கி LSI Fusion MPT firmwareஐ பயன்படுத்தும் சாதனங்களுக்கு பதிப்பு 3.4.13rhக்கு மேம்படுத்தப்பட்டது. இது பல சிக்கல்களை சரி செய்தது:
இந்த வரிசையாக இணைக்கப்பட்ட SCSI (SAS) டோப்பலிஜி ஸ்கேன் மறுவடிவமைக்கப்பட்டு, விரிவாக்கியை சேர்த்து, இணைப்பு நிலை மற்றும் host bus adapter (HBA) நிகழ்வுகளை சேர்க்கிறது.
SAS கேபிள் நீக்குவது மூலம் மறு நுழைத்தல் என்ற சிக்கலை சரி செய்யப்பட்டது.
SATA சாதனங்கள் பல்வேறு SAS முகவரிகளை பெறுவது இப்போது சரி செய்யப்பட்டது.
இந்த சாதனம் firmware இப்போது முழு நிகழ்வு இயக்கியாக அறிக்கையிடப்பட்டு SCSI நடு லேயரை பயன்படுத்தி முழு நிகழ்வையும் கையாளுகிறது.
LSI MegaRAID SAS கட்டுப்படுத்திகள்
megaraid_sas இயக்கி LSI MegaRAID SAS கட்டுப்படுத்திகளுக்கு பதிப்பு 4.17-RH1க்கு மேம்படுத்தப்பட்டது. இந்த மேம்படுத்தல் பல பிழைத்திருத்தங்களை சரி செய்தது:
firmware பூட் மற்றும் ஆரம்பித்தலின் போது உள்ள ஒரு சிக்கல் சரி செய்யப்பட்டது.
ஹெபர்னேஷன் நிலைக்கு சாதனம் செல்லும் போது வரும் சிக்கல் இப்போது சரி செய்யப்பட்டது.
இயக்கி இப்போது தானாக சாதனத்தை சேர்க்கும் போது அல்லது அழிக்கும் போது மேம்படுத்துகிறது.
MegaRAID SAS இயக்கி போது பழைய I/O துறையை காலி செய்கிறது
5. கோப்பு முறைமை/சேமிப்பக மேலாண்மை
மேம்பட்ட CFQ I/O திட்டமிடுதல் செயல்திறன்
சில பயன்பாடுகள் (எ.கா. dump மற்றும் nfsd) வட்டு I/O செயல்திறனை I/O கோரிக்கைகளுக்கு பல செயல்கள் மற்றும் த்ரட்களுக்கு பகிர மேம்படுத்த முயற்சிக்கிறது. எனினும், Completely Fair Queuing (CFQ) I/Oஐ பயன்படுத்தும் போது, இந்த பயன்பாடு எதிராக I/O செயல்திறனை பாதிக்கிறது. Red Hat Enterprise Linux 5.5இல், கர்னல் இப்போது வரிசைகளை இணைக்கிறது. கூடுதலாக, வரிசையை நிறுத்தி அவற்றை மீண்டும் பிரிக்கிறது.
புதிய GFS2 மவுண்ட் விருப்பம்
இந்த மேம்படுத்தலானது GFS2 ஏறும் கட்டளை வரியின் errors= விருப்பத்தை அறிமுகப்படுத்துகிறது, இது பழுதுபார்த்தலில் உதவி புரிகிறது. முன்னிருப்பு விருப்பாமனது, errors=withdraw கோப்புமுறைமையிலுள்ள முடிவுகளை க்ளஸ்டரிலிருந்து ஒரு I/O பிழை அல்லதுமெட்டாதரவு பிழையை எதிர்க்கிறது. இதற்கு மாறாக, errors=panic அதே சூழலில் ஒரு அச்சுறுத்தும் முடிவுகளை தருகிறது. (BZ#518106)
CIFS மேம்படுத்தல்
இந்த Common Internet File System (CIFS) கர்னலில் மேம்படுத்தப்பட்டது. (BZ#500838)
6. கருவிகள்
6.1. GNU திட்ட பிழைநீக்கி (GDB)
இந்த GNU Project debugger (பொதுவாக GDB என குறிக்கப்படுகிறது) C, C++, மற்றும் பிற மொழிகளில் எழுதப்பட்ட நிரல்களை இயக்கி அதன் தரவுகளை அச்சிடுகிறது.
Red Hat Enterprise Linux 5.5இல், GDB பதிப்பு 7.0.1க்கு மேம்படுத்தப்பட்டது. தொழில்நுட்ப அறிக்கையின் GDB பிரிவில் விரிவான பட்டியலை மாற்றுகிறது.
விரிவாக்கப்பட்ட C++ சேவை
C++ நிரலாக்க மொழிக்கு GDBஇல் மேம்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட மேம்படுத்தல்களாவன:
சமன்பாட்டு பகுத்தலுக்கு பல மேம்படுத்தல்கள்.
வகை பெயர்களுக்கு சரியான கையாளுதல்.
கூடுதல் மேற்கோள் வெளியேற்றப்பட வேண்டும்
"அடுத்து" மற்றும் பிற படிநிலை கட்டளைகள் சரியாக வேலை செய்தாலும் ஒரு பிழையை கொடுக்கிறது
GDB ஒரு புதிய "catch syscall" கட்டளையை கொண்டுள்ளது. இது inferior ஒரு கணினி அழைப்பில் நிறுத்துகிறது.
பரந்த மற்றும் பல பைட் எழுத்து சேவை
GDB இப்போது பரந்த பல பைட் எழுத்துக்கள் இலக்கிற்கு துணைபுரிகிறது.
தனிப்பட்ட த்ரட் பிழைத்திருத்தம்
த்ரட் இயக்குதல் இப்போது பிழைத்திருத்த த்ரட்களை தனியாக அனுமதிக்கிறது மற்றும் தனியாக ஒவ்வொருக்கும்; புதிய அமைவுகளை "set target-async" மற்றும் "set non-stop"க்கு செயல்படுத்துகிறது.
6.2. SystemTap
SystemTap ஒரு ட்ரேஸிங் மற்றும் ஆராயும் கருவியாகும் இது பயனர்களை செயல்பாட்டு கணினியில் மானிட்டரின் செயல்பாடுகளைப் பற்றி படிக்க அனுமதிக்கிறது (முக்கியமாக, கர்னலில்) சரியான விவரங்கள் உள்ளன . இது சரியான தகவலையும் வெளிப்பாடு கருவிகளான netstat, ps, top, மற்றும் iostat;தருகிறது எப்படியிருப்பினும், SystemTap தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை வடிவமைத்து அதிக வடிப்பி மற்றும் நிர்வாக விருப்பங்களை தருகிறது.
புதிய கர்னல் ட்ரேஸ்பாயிண்டுகள்
ட்ரேஸ்பாயிண்ட்கள் கர்னலின் முக்கியமான பகுதியில் வைக்கப்பட்டு, கணினி நிர்வாகியை செயல்திறனை ஆராயவும், குறியீட்டின் பகுதியை பிழைத்திருதவும் அனுபதிக்கிறது. Red Hat Enterprise Linux 5.5இல், (BZ#475710), நெட்வொர்க்கில் ட்ரேஸ்பாயிண்ட் (BZ#475457), coredump (BZ#517115) மற்றும் சிக்னல் (BZ#517121) ட்ரேஸ்பாயிண்ட்டின் பரந்த வரம்பு கர்னலில் சேர்க்கப்பட்டுள்ளது.
குறிப்பு
கர்னலில் ஒரு ட்ரேஸ்பாயிண்ட் பட்டியல் இதனுடன் பெறப்படலாம்:
stap -L 'kernel.trace("*")'|sort
முன்னுரிமையில்லாத முறைமை
முன்பு,ரூட் முன்னுரிமைகள் உள்ள பயனர்கள் மட்டுமே SystemTapஐ பயன்படுத்த முடியும். இந்த மேம்படுத்தலானது முன்னுரிமையில்லாத முறைமையை SystemTap's ஐ அறிமுகப்படுத்துகிறது, ரூட்- இல்லாத பயனர்களும் இன்னும் SystemTapஐ பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர். முன்னுரிமையில்லாதவற்றை பற்றிய விவரமான தகவல் man stap-client முகப்பு பக்கதில் உள்ளது.
முக்கியம்
முக்கியமில்லாத முறைமை ஒரு தொழில்நுட்ப முன்பார்வையாக Red Hat Enterprise Linux 5.5இல் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. stap-server வசதி பாதுகாப்பு மேம்படுத்தல்களை சார்ந்ததாகும் மற்றும் இது நம்பிக்கையான பிணையத்தில் கவனிக்கப்பட வேண்டும்.
C++ ஆய்வு செய்தல்
C++ நிரல் ஆய்வு மேம்படுத்தல் பயனர் இட நிரல்களுக்கு நல்ல ஆராய்தலை அனுமதிக்கிறது.
6.3. Valgrind
Valgrind என்பது மானிட்டர் நினைவக வாசித்தல், எழுதுதல் மற்றும் செயல்முறைகள் ஒதுக்க பயன்படுகிறது. valgrind அடிக்கடி வல்லுநர்களால் ஆராயப்பட்டு நினைவக நிர்வாக சிக்கல்களை சரி செய்ய பயன்படுத்தப்படுகிறது.
Valgrind ஆனது பதிப்பு 3.5.0ஐ மேம்படுத்தியது, கணினி கட்டிடக்கலைக்கு அதிக வரம்புத் துணையை தருகிறது. இந்த மேம்படுத்தலானது அதிக முன்னேற்றங்களை நடைமுறையில் அறிமுகப்படுத்துகிறது, அளக்ககூடிய மற்றும் Valgrind ன் பயன்பாடு. குறிப்பாக, இந்த Helgrind கருவியின் அளக்கக்கூடிய பயன்பாடு — இது ரேஸ் நிலைகளை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது — முன்னேற்றமடையலாம். அதன் திறமையையும்Memcheck கருவியும் முன்னேற்றமடைந்துள்ளது. கூடுதலாக, DWARF பிழைதிருத்த தகவலுக்காக துணைபுரிகிறது.
7. பணிமேடை மேம்படுத்தல்கள்
OpenOffice.org
OpenOffice.org என்பது பொது நிரலாக்க மூல, பல இயங்குதளத்தில் இயங்கும் அலுவலக தொகுப்பு. இது சொற்செயலிர விரிதாள், வழங்கல் மேலாளர் போன்ற முக்கிய பணிமேடை பயன்பாடுகளை கொண்டுள்ளது. OpenOffice.org மேம்படுத்தப்பட்டு பல பிழைத்திருத்தங்களை கொடுக்கிறது, இது Microsoft Office 2007 OOXML வடிவங்களுக்கும் துணைபுரிகிறது.
மெட்டாசிட்டி
Metacity, இது GNOME பணிமேடையின் முன்னிருப்பு விண்டோ மேலாளர் மேம்படுத்தப்பட்டது, கூடுதல் திறனை கொடுக்கிறது, கூடுதல் GConf விசைகளை metacity பண்பு கட்டுப்படுத்தி பிழைத்திருத்தம் செய்கிறது.
8. புதிய தொகுப்புகள்
FreeRADIUS
FreeRADIUS ஒரு உயர்ந்த செயல்திறன், உயர்ந்த கட்டமைக்கக்கூடிய, காலியான Remote Authentication Dial In User Service (RADIUS) சேவையகம் ஆகும். இது மையப்படுத்தப்பட்ட அங்கீகாரத்தை ஒரு பிணையத்திற்கு அங்கீகரிக்கிறது.
FreeRADIUS 2.0 ஒரு புதிய தொகுப்பாக (freeradius2) Red Hat Enterprise Linux 5.5இல் உள்ளது. FreeRADIUS 1 Red Hat Enterprise Linux 5 இல் இற்றும் இயல்பான freeradius தொகுப்பில் உள்ளது. FreeRADIUSஇன் பதிப்பு 2.0 பல புதிய வசதியாக நிரலாக்க மொழி unlang, மெய்நிகர் சேவையகம் துணைபுரிகிறது, கூடுதல் அடைவுகள் மேம்படுத்தப்பட்ட RFC க்கு உள்ளது மற்றும் முழு IPv6 துணை பண்புகள் & பிணையை பாக்கெட்களுக்கு துணைபுரிகிறது.
முக்கியம்
இந்த freeradius மற்றும் freeradius2 தொகுப்பு பொது கோப்புகளை பகிர்கிறது மற்றும் ஒரே கணினியில் ஒன்றாக நிறுவ முடியாது.
PostgreSQL 8.4
PostgreSQL 8.4 (postgresql84) Red Hat Enterprise Linux 5இல் முழுவதும் துணைபுரிவதாக சேர்க்கப்பட்டுள்ளது. PostgreSQL 8.4இன் புதிய வசதி: இணை தரவுத்தள மீளேற்றுதல், நிரலுக்கான அனுமதிகள் மற்றும் புதிய கண்காணிப்பு கருவிகள்.
முக்கியம்
pg_dumpஐ பயன்படுத்தி ஒரு தரவு டம்ப் இருக்கும் PostgreSQL 8.1இலிருந்து (postgres தொகுப்பால் வழங்கப்பட்டது) மீளேற்றுகிறது. இந்த தேவையால், postgres மற்றும் postgresql84 தொகுப்பு நிலை முரண்பாடுகளை கொண்டுள்ளது மற்றும் ஒரு ஒற்றை பதிப்பு மட்டுமே ஒரு கணினியில் நிறுவ முடியும்.
Samba
Samba என்பது கோப்புகள், அச்சடிப்பிகள் மற்றும் பிற தகவலை பகிர பயன்படும் நிரல்களின் தொகுப்பு.
இந்த Samba3x தொகுப்பு அமைப்பு x86_64 கூடுதல் இணைப்பாக 5.4 வெளியீட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. Red Hat Enterprise Linux 5.5இல், Samba3x மேம்படுத்தப்பட்டு இப்போது அனைத்து கணினிகளிலும் துணைபுரிகிறது. Samba3x Microsoft® Windows™ 7 க்கும் துணைபுரிகிறது.
முக்கியம்
Clustered Samba இன்னும் ஒரு தொழில்நுட்ப முன்பார்வையாக துணைபுரிந்து x86_64 கணினிகளில் மட்டும் உள்ளது.
Samba3x என்பது Samba 3.3 வெளியீட்டை அடிப்படையாக கொண்டு பின்வரும் மாற்றங்களை கட்டமைப்பு கோப்பு விருப்பங்களில் செய்கிறது:
அளவுரு
விளக்கம்
முன்னிருப்பு
cups இணைப்பு நேரம் முடிந்தது
புதிய
30
idmap config DOM:range
நீக்கப்பட்டது
idmap டொமைன்கள்
நீக்கப்பட்டது
init புகுபதிவு புரவலன்களை தாமதப்படுத்தியது
புதிய
""
init புகுபதிவு தாமதம்
புதிய
100
ldap ssl
முன்னிருப்பை மாற்றியது
tlsஐ துவக்கு
பகிர்வு முறைமைகள்
நீக்கப்பட்டது
winbind மறுஇணைப்பு தாமதம்
புதிய
30
இந்த samba மூல கூறு ஒரு libsmbclient தொகுப்பை உருவாக்க மூண்டும் உருவாக்கப்படுகிறது. இந்த libsmbclient samba மற்றும் samba3x இரண்டிலும் பயனர் முகப்பை கொடுக்க பிற கூறுகளில் கொடுக்கப்படுகிறது.
முக்கியம்
அனைத்து முந்தைய samba3x தொழில்நுட்ப முன்பார்வை தொகுப்புகளும் Samba3xஇன் துணைபுரியும் பதிப்பினை நிறுவும் முன் நீக்கப்பட வேண்டும்.
gPXE
Red Hat Enterprise Linux 5.5 புதிய gPXE தொகுப்பை அறிமுகப்படுத்தியது, ஒரு பொது மூலத்தில் Preboot eXecution Environment (PXE) செயல்படுத்துதல். gPXE ஒரு பிணைய இணைப்பு வழியாக நிறுவல் உருவை துவக்குகிறது.